"விஜய் உதயநிதியிடம் மண்டியிட்ட கதை தெரியுமா?" - Trichy Suriya Interview | TVK Maanadu| DMK | VIJAY

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 960

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 43 минуты назад +4

    திரு சூரியா சிவா நண்பருக்கு மாலை வணக்கம்.❤ தாங்கள் உறை சிறப்பானது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 58 минут назад +8

    திருச்சி சூர்யா சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கும் போலிருக்கே

  • @alagarg6114
    @alagarg6114 Час назад +30

    சமீப காலமாக உங்களது கருத்துரைகள் நன்றாக உள்ளது. Exactly keep it up

  • @muthum7690
    @muthum7690 2 часа назад +160

    சூர்யா நீங்க பேச ஆரம்பித்த பிறகுதான் நிறைய விசயங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. தொடரட்டும் உங்கள் பணி

  • @kasihsayang8497
    @kasihsayang8497 41 минуту назад +2

    சிறப்பான பதிவு. இவர் சொல்லவது அனைத்தும் அறிவு உள்ள மக்களை சிந்திக்க வைக்கும்.

  • @edwinsehar8370
    @edwinsehar8370 57 минут назад +25

    திருச்சி சூரியா தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்👍❤

  • @sureshbabu8964
    @sureshbabu8964 Час назад +92

    பிஜேபி பத்தி ஒரு வார்த்தை பேசினால், மறுநாள் IT ரெய்டு வரும் அதான் பிஜேபி பத்தி பேசல 😂😂😂

    • @shankares388
      @shankares388 Час назад +1

      so DMK is the B team?? dont you guys go to school or learn to think??

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc Час назад

      @@sureshbabu8964 பன்னாடை எவனையும் விஜய் பேசல. இதுல பிஜேபிய பேசலையும் போயி 200 க்கு விரல் சூம்பு

    • @vigneshprabhus6427
      @vigneshprabhus6427 Час назад

      Bro aver tha theliva speech la sonaru😅 aprm en intha maari la peasriga thaan thrla

    • @jmsshabeerullah7425
      @jmsshabeerullah7425 Час назад

      திமுக விடும் விலை போய்

    • @ammushanthi3181
      @ammushanthi3181 Час назад

      Crt crt 😂😂

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 Час назад +55

    இளம் வயது.. திருச்சி சிவா பேசுவதை கேட்பதைப்போன்ற உணர்வு...
    நன்றி சூர்யா... நன்றி..

  • @dropbox152
    @dropbox152 Час назад +61

    இப்போது தான் திருச்சி சிவா மகன் போல பேசுகிறார் சூரியா

  • @josephads2098
    @josephads2098 51 минуту назад +4

    இந்த கட்சிக்கு இரண்டாம் கட்ட தலைவர்களே இல்லையே...
    இப்படி ஒரு கட்சியை இப்பொழுதுதான் இந்த நாடு பார்க்கிறது.

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 2 часа назад +128

    Thiruchi Surya முட்டாள் என்று நினைத்தேன் ....... ஆனால் மிக மிக தவறு ..... என்ன பேச்சு ....... மிக சரியாக பேசி வருகிறார் ....

    • @pb99865
      @pb99865 Час назад +1

      Ya it makes me think tvk came to boost dmk 😄

    • @vallimohan8899
      @vallimohan8899 42 минуты назад +1

      Correct.

  • @toxicgamer7819
    @toxicgamer7819 Час назад +48

    55 நிமிடங்கள் போனதே தெரியல.சூப்பர் speech.🎉😊

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 Час назад +38

    இன்றைய அரசியல் பேச்சாளர்களில் மிகவும் சிறப்பாகவும் கருத்தோடும் பேசுபவர் திருச்சி சூர்யாவே. திமுகவில் இருந்து கட்சி பணியாற்றுவதை விட கட்சியில் இருந்து விலகி சமூக ஊடகங்களில் பேசுவதே சிறந்த பயனுள்ள கட்சி பணியாக உள்ளது. தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

  • @MuruganP-s6f
    @MuruganP-s6f Час назад +3

    Super

  • @senthilbalaji3279
    @senthilbalaji3279 Час назад +26

    திருச்சி சூர்யா அண்ணா உங்கள் அரசியல் தொலைநோக்கு பார்வை மிகவும் அற்புதம் வருங்கால தமிழ்நாட்டின் முதல்வராக வாழ்த்துகள்...

  • @chithrak1698
    @chithrak1698 Час назад +16

    சூர்யா பேச்சு மட்டுமே கேட்கும்படியான உள்ளது.

  • @citizen-d6l
    @citizen-d6l Час назад +22

    சர்க்கார் 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட் லைவ் பார்த்த மாதிரி இருந்தது 😂

  • @sivaganesh8428
    @sivaganesh8428 Час назад +27

    திருச்சி சூர்யா சிவா மிக சரியாக தெளிவாக விமர்சிக்கிறார்

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 2 часа назад +91

    திருச்சி சூர்யா அரசியல் பேச்சு அருமை, தெளிவான பார்வை🎉.

  • @SarvajithT
    @SarvajithT Час назад +40

    சரியான கேள்வி , பொண்டாட்டி எங்க?

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 Час назад

      sangu panathukaga vantha panatha surititu poiduchi.ilangai Kariya Kalyanam Panna vazkaiyai nasam than.ivaluga oruthanoda ozunga vaza matanga.kudumbatha piripalunga.indiargala vadakathinganu kevalama pesuvanga.ilangai thamizargala Kalyanam panni niraiya indiargal kachta paduranga.naragatha parkanumna ilangai thamizargala Kalyanam pannunga parkalam.vijay evlo kachta patiruparnu anubavithavargaluku than theriyum.ava London la ilangai karanoda suthikitu irupa.

    • @gnanireddy5568
      @gnanireddy5568 50 минут назад

      Un pendati yengada

    • @kaimurukkuvijaykiruthic
      @kaimurukkuvijaykiruthic 46 минут назад

      ஏன் தனிப்பட்ட வாழ்க்கை தேவை இல்லை எல்லோரும் யோக்கியன் கிடையாது தெலுங்கன் ஆள்வதை விட தமிழர் ஆள்வது சிறந்தது

    • @balakrishnanm5008
      @balakrishnanm5008 38 минут назад

      She is in London

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 часа назад +147

    சம்பாதித்த பணத்தை காப்பாற்றவே விஜய் அரசியலுக்கு வருகிறார் ❤❤❤❤❤

    • @Vijay-xy7dd
      @Vijay-xy7dd 2 часа назад +6

      Thu

    • @gokul.r-j8o
      @gokul.r-j8o 2 часа назад +7

      எவன் அரசியலுக்கு வந்தாலும் இதை சொல்லுங்கடா பணத்தை காப்பாற்ற வருகிறார் என்று😂 பணத்தைக் காப்பாற்ற என்னத்துக்கு அரசியலுக்கு வரவேண்டும்😂 திராவிட கும்பல் கதறல்😂

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 часа назад +4

      Stalin and Udayanithi appadithan vantharhala?

    • @gunaseelansamuelraj6532
      @gunaseelansamuelraj6532 2 часа назад

      ​@@gokul.r-j8oYes Katharal Ange mattumthan. Vera entha parties il irunthum illai.

  • @KarthiKeyan-lm4do
    @KarthiKeyan-lm4do Час назад +32

    நன்றி திருச்சி சூரியா வாழ்த்துக்கள்

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 2 часа назад +47

    சூப்பர் சூர்யா ✋✋👌👌👏👏👍👍👋👋

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 часа назад +45

    சூர்யா அண்ணன் அவர்களின் பேச்சு vera leval ❤❤

    • @roja6135
      @roja6135 34 минуты назад

      leval illai level.

  • @geethasalini2942
    @geethasalini2942 2 часа назад +34

    யோவ் எண்ணப்பா இப்படி புட்டு புட்டு வைக்கிற

    • @mrbharaths8204
      @mrbharaths8204 2 часа назад +1

      😂😅😅😅😂😂

    • @toxicgamer7819
      @toxicgamer7819 Час назад +2

      பிரிச்சு மேய்ஞ்சிட்டாரு அண்ணன் சூர்யா.

  • @GowthamanK-tr4qd
    @GowthamanK-tr4qd 2 часа назад +61

    மக்களுக்கு நல்லதை செய்ய முதல்வர் ஆக வேண்டுமா.பெரியார் பதவியைஏற்றுத்தான் நல்லதுசெய்தாரா?

  • @sathikali8525
    @sathikali8525 Час назад +74

    திருச்சி சூர்யாவை ஆரம்பத்தில் யார் லாம் காமெடியனாக பாத்தீங்க சூர்யாவை இப்ப யார் லாம் ஹீரோ வா பாக்றீங்க...

  • @periyasamyperiyasamy2172
    @periyasamyperiyasamy2172 2 часа назад +37

    திருச்சி சிவா பேச்சு எப்போதுமே தைரியமாக பேசுகிறார் இவருக்கு நிகர் யாருமில்லை.

  • @murugesanp6651
    @murugesanp6651 41 минуту назад

    சரியான விமர்சனம் 👍

  • @kannapirankannapiran8044
    @kannapirankannapiran8044 3 часа назад +20

    சூர்யா சூப்பர் சார்

  • @Mkaran786
    @Mkaran786 Час назад +22

    அவ்ளோதான் முடிச்சுவிட்டிங்க போங்க 😢😢
    😂😂😂😂😂😂😂

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 2 часа назад +102

    முதல் குடிகாரர்கள் நடத்தும் மாநாடு தற்குறி விஜய் கழகம் 👌👌👌👌👌

    • @sugunam7370
      @sugunam7370 2 часа назад

      சூரிய முடுடா

    • @vinothj1313
      @vinothj1313 2 часа назад

      @@VelMurugan-qv4og admk DMK quater biriyani kudukiradhu illaya first neega thirundhuka da

    • @sugunam7370
      @sugunam7370 2 часа назад

      Poda

    • @kumarkesavan8700
      @kumarkesavan8700 2 часа назад +1

      Why poda

    • @heartbeat8007
      @heartbeat8007 Час назад +1

      Apdingala 2026la.annana cm agiduvom..apa neenga naata vitte podunga.

  • @VV-yh4uh
    @VV-yh4uh Час назад +5

    troll material ஆக்கீட்டானுகபா ஆக்கிட்டானுக😂

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 2 часа назад +44

    விஜய்.....தாக்கு பிடிக்க மாட்டார்......

  • @mkannan7298
    @mkannan7298 3 часа назад +17

    Yes reality speech suriya

  • @kkarthiga1
    @kkarthiga1 2 часа назад +45

    சூர்யா பச்சையா திமுகவுக்கு சொம்படிக்கிறார். ஆனாலும் அவர் சொன்னதில் ஒரு உண்மை விஜய் ஸ்கிரிப்ட் எழுதிகிட்டு வந்து பேசினா மாதிரிதான் இருந்திச்சு. சுத்தமா ஒட்டல. பாக்க பாக்க பழகிருமோ என்னவோ!

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 55 минут назад

      May be but he is speaking correct

  • @chandraselvaganapathy6978
    @chandraselvaganapathy6978 55 минут назад

    சூப்பர் பேச்சாளர் 🎉

  • @sivaanand5846
    @sivaanand5846 2 часа назад +34

    புதிய அரசியல் காமெடி நமக்கு கிடைத்திருக்கிறார் இனிமேல் காமெடிக்கு பஞ்சம் இருக்காது

  • @ramachandran8443
    @ramachandran8443 Час назад +2

    சூப்பர் சூப்பர் தலைவர்👌👌🙏🙏

  • @svimal3834
    @svimal3834 2 часа назад +38

    காகித ஹீரோ ,.....? படத்தில் மட்டுமே இட்லி டயலாக். நிஜத்தில் காருக்கு வரி ஏய்ப்பு? இது எல்லாம் ஒரு பொழப்பு?

    • @Snake_77087
      @Snake_77087 Час назад

      😂😂😂😂👏👏👏👏👏🤭🤭😁😄

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam 2 часа назад +102

    திருச்சி சூர்யாக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்

    • @manimaran2005
      @manimaran2005 2 часа назад +4

      சூர்யாசிவா வாலதான் பல யூடுப் சேனல் / பத்திரிக்கைகள் ஓடுது. அவர் ஒரு வழக்கறிஞர் என்பதால் மிக தெளிவாக பேசுகிறார்.

    • @jjagencieskmd865
      @jjagencieskmd865 Час назад +1

      முதலில் ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பிக்கலாம் பெரியாரின் மண்
      வாருங்கள் வரவேற்கிறோம்
      ஸ்டீபன் கொடுமுடி ஈரோடு மாவட்டம்🙏🙏🙏

  • @AshokKumar-kp3no
    @AshokKumar-kp3no 35 минут назад +1

    Super sar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnsamuel1737
    @johnsamuel1737 2 часа назад +25

    TRUE 100% Explain❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @M.m.Mathiyalagan
    @M.m.Mathiyalagan 2 часа назад +36

    விஜயை வெளுத்து வாங்க தலைவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நம்பர் ஒன்

    • @Vijay-xy7dd
      @Vijay-xy7dd 2 часа назад

      Thu karumanda

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 2 часа назад +2

      Ithunga vera comedy piecenga

    • @palanin1246
      @palanin1246 2 часа назад

      மத்திய அரசை எதிர்த்தாக்குதல் மண்டிட்டுஆகனும்

    • @gokul.r-j8o
      @gokul.r-j8o Час назад

      கொள்கை என்ன என்று கேட்டதற்கு தலை சுத்துகிறது என்று சொன்னார் அவர் விஜய்யை வெளுத்து வாங்க போறாரா அப்படியே ஓரமா போவார்😂 ஒரு கன்னடன் தமிழனை வெளுத்து வாங்குவனா😂 உங்க தலைவருக்கு தமிழ் பேசுவது தகராறு அவருடைய பேட்டிகள் எடுத்து பாருங்கள் தெரியும்😂😂😂

  • @ravichandran7234
    @ravichandran7234 3 часа назад +77

    இவரு ‌வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வரிகட்டல இவனல்லாம் மக்களுக்கு எப்படி நல்லது செய்வான்

    • @RAMAK321
      @RAMAK321 2 часа назад

      ஊரை அடித்து திண்ணும் கூட்டத்தை பார்க்கும் போது விஜய் பரவாயில்லை. செந்தில் பாலாஜி போடும் எலும்பை நக்கும் கட்சி நமக்கு அறிவுரை சொல்ல வந்துடாணுங்க

    • @ammushanthi3181
      @ammushanthi3181 57 минут назад

      Crt

    • @YaluButterflychannel-gb3qp
      @YaluButterflychannel-gb3qp 42 минуты назад

      Nee kattuniya avaruku pathil

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 2 часа назад +32

    MGR அவர்கள் இமயமலை.
    மக்கள் திலகம் MGR
    உழைப்பில் வந்த பணத்தை
    மக்களுக்கு கொடுத்த வள்ளல். ஒரேஒரு MGR தான்
    MGR க்கு ஈடு, இணை இங்கு
    எவனும் இல்லை.MGR
    அறிஞர் அண்ணாவிடம்
    20 ஆண்டுகள் அரசியல்
    கற்றவர்.தற்போது நடப்பது
    எல்லாமே நடிப்பு.
    .

  • @JoansJoansjuli
    @JoansJoansjuli Час назад +9

    trichy suriya clear speech

  • @humanunwantedanimal-sf9dh
    @humanunwantedanimal-sf9dh Час назад +9

    விஜய் வீட்டு வாசலில் முதலில் குடிக்கத் தண்ணீர் வைக்கச் சொல்லுங்கள் நண்பா நண்பீஸ்...

  • @deepam2157
    @deepam2157 48 минут назад

    Superb Surya...first time I watched your interview..Really very much impressed...Hats Off

  • @ponderton2224
    @ponderton2224 2 часа назад +79

    விஜயின் அரசியல் வருகை திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துத் திமுகவிற்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 2 часа назад +1

      Do you say that dmk is corrupt free.

    • @ponderton2224
      @ponderton2224 2 часа назад

      @@parthasarathycr1952 No. Wrong translation.

    • @SENGS-j9q
      @SENGS-j9q 2 часа назад

      ​@@parthasarathycr1952
      Wich party is not corrupt in India ?

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 часа назад

      ​@@parthasarathycr1952yes dmk, corrupt full

    • @Honor-w6o
      @Honor-w6o 2 часа назад

      உண்மை தான் அந்த வகையில் நானும் ஒருவன்

  • @murugesanp6651
    @murugesanp6651 50 минут назад +1

    மாநாட்டுக்கு வந்தவர்கள் யாரும் குடிக்கவில்லை என்று நம்புவோமாக 🥰🤣🤭

  • @KaMaarimuthu
    @KaMaarimuthu 2 часа назад +12

    Super Mr.Suriys.

  • @udharvees4541
    @udharvees4541 2 часа назад +9

    சூர்யா சிவா நன்றாக அலசி ஆராய்ந்து சொல்லி உள்ளார். முற்றிலும் சரியானது தான்.
    தமிழகத்தில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். விஜய்யின் பாட்சா பலிக்காது.

  • @panneerselvam8103
    @panneerselvam8103 Час назад +13

    சூப்பர் சூர்யா சார் 👍

  • @mannarganesan9315
    @mannarganesan9315 2 часа назад +5

    Super Surya Sir

  • @devendranmadurai2659
    @devendranmadurai2659 3 часа назад +14

    Supper surya

  • @massthamizhan6104
    @massthamizhan6104 2 часа назад +31

    இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தேன், தோழர் சூர்யா அவர்களுடைய விளக்கத்தை கேட்ட பிறகு அவருக்கு ஓட்டு போடுவது என்பதை யோசிக்கின்ற விஷயம்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Час назад +26

    சகோரர் சூரியாவுக்கு வாழ்த்துக்கள்.
    பிஜேபியின் " C Team" விஜய் தான்.
    விஜயின் சாயம் விரைவில் வெளுக்கும்.

  • @kavijeeva
    @kavijeeva Час назад +1

    Super bro...full of entertainment 😂

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 3 часа назад +332

    ஒத்த புள்ளைய பெத்துட்டு திருமதி சோபா சந்திரசேகரன் இயக்குனர் சந்திரசேகர் இருவரும் அனாதையா வாழ்கிறார்கள் பெத்த தாயை கூட வச்சுக்கோ இல்ல மக்களுக்கு எல்லாம் நல்லது செஞ்சிருவார்

    • @VenkatVenki-lv5ew
      @VenkatVenki-lv5ew 3 часа назад

      நீ என்ன அரண்மனையில வச்சிருக்கியா

    • @poongann4096
      @poongann4096 3 часа назад +23

      Dei unga ammava parunga ...😂😂

    • @KG.Trigger
      @KG.Trigger 2 часа назад

      அவன் தான்‌ கிறுக்கு கபோதி மாதிரி பேசறான் நீங்க வேற...இந்த சூர்யா அப்பன் திருச்சி சிவா அந்தரங்க போட்டோ வந்துச்சே தெரியுமா..அது அவர் மனைவிக்கு செய்த துரோகம் இல்லையான்னு கேளுங்க..பார்ப்போம்

    • @Richa_pets
      @Richa_pets 2 часа назад +11

      😂​@@poongann4096adha dan da avarum solraru.

    • @RAMAK321
      @RAMAK321 2 часа назад +6

      அருமை. தவறு செய்வது பெற்றோர் என்றாலும் தண்டனை தானோ

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 Час назад +1

    சிறந்த ஆய்வு சூரியா..

  • @kpmpethuru
    @kpmpethuru Час назад +11

    சூர்யா சார் வாழ்த்துக்கள்.... உங்கள் பேச்சில் நாளைக்கு, நாளைக்கு...... என்று அடிக்கடி சொல்லுகிறீர்கள்.... கூர்ந்து கவனித்தால் அர்த்தம் மாறுகிறது......

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr Час назад +3

    Super suriya 🔥🔥🔥👍

  • @murugesansubbaiah4309
    @murugesansubbaiah4309 2 часа назад +23

    தம்பிசூர்யாஅருமை

  • @seenuvasan3905
    @seenuvasan3905 37 минут назад

    அருமை அருமை அருமை

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871 2 часа назад +5

    Trichy Surya sir , you are a super analyst in politics. I like your interview sir.

  • @maheswaran3798
    @maheswaran3798 2 часа назад +35

    தயவு செய்து சினிமா டிக்கெட் குறைங்கப்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @remom5670
    @remom5670 2 часа назад +32

    திருச்சி சரவெடி சூர்யா கிங் மேக்கர்❤🎉

  • @balasundari0283
    @balasundari0283 2 часа назад +7

    Only Surya Siva is speaking the truth. Youngsters and Vijay fans should understand this

  • @periyasamyperiyasamy2172
    @periyasamyperiyasamy2172 Час назад +21

    இவர் வீடியோ மட்டுமே முழுமையாக பார்க்க முடிகிறது. சூப்பரா பேசுகிறார்

  • @anandhim-lo8nv
    @anandhim-lo8nv 3 часа назад +9

    அண்ணா சூப்பர் 🎉❤

  • @svimal3834
    @svimal3834 2 часа назад +13

    விஜய் சினிமாவில் சந்திரசேகரின் வாரிசுதான்

  • @thirunavukkarasum6097
    @thirunavukkarasum6097 Час назад +16

    அருமையான நேர்காணல்

  • @Siddayan1971
    @Siddayan1971 3 часа назад +33

    உண்மையான பேச்சு சூர்யா

  • @rameshm5128
    @rameshm5128 Час назад

    Super speach 💯💪

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 2 часа назад +49

    ரொம்ப வெள்ளந்திர பேச்சு எனக்கு பிடித்தது

  • @MahaLakshmi-cl3pm
    @MahaLakshmi-cl3pm 59 минут назад

    Mass🎉

  • @svimal3834
    @svimal3834 2 часа назад +25

    சினிமாவில் வருடத்திற்கு 200 கோடி சம்பளம்-ஆனால் நடிகனின் நீண்ட கால அரசியல் ஆசை நிறைவேற நடிகனின் சல்லி காசு செலவின்றி+ED,IT Raid இன்றி+வருடத்திற்கு 1500 கோடி ரூ சம்பளம் தரும் டெல்லி! *டெல்லி ஸ்கிரிப்ட்+பட்ஜெட்ல் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை-பாஜக நேரடியாக நுழைய முடியாது என்பதை உணர்ந்து முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்..தன்னை வாழ வைத்த சினிமாவில் இருக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கூட தராத அக்மார்க் சுயநலவாதி தான் நடிகன் விஜய்.இதுவரை சமூக நலனை வலியுறுத்தும் ஒரு திரைப்படம் கூட நடித்ததில்லை-இந்த நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன்-வெறும் அடி தடி,மது, கஞ்சா,சிகரெட், ரவுடிசத்தை ஹீரோயிசமாக காட்டும் வன்முறை வளர்க்கும் திரைப்படங்கள் மட்டுமே நடித்து தருதலைகளை ரவுடிகளை தான் வளர்த்த வைத்துள்ளார் விஜய்.#Vijay தமிழ் சினிமாவை விட்டு போவது அவர் எடுத்த முடிவுகளில் சிறந்தது. இது வரை தமிழ் சினிமா விற்கு அவரால் எந்த ஒரு Award um கிடைத்தது இல்லை. Item Dance ஆடுவதில் செலுத்திய கவனத்தை நடிப்பில் செலுத்தி இருந்தால், இந்நேரம் மக்களிடம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று இருக்கலாம். தன்னை யாரும் நல்ல நடிகர் என்று சொல்லாததால், தனக்கு தானே #Thalapathy என்று பெயர் வைத்து கொண்டு ஒரு கூட்டத்தை ஏமாற்றுவது வேறு கதை. அரசியலில் ஆவது ஆர்வமுடன் ஈடுபட்டு, ஆங்காவது நன்மதிப்பை பெற, என்னுடைய மனமார்ந்த வாழ்ததுக்கள்.♥ திரும்ப வந்து விட வேண்டாம் என்று மனமார கேட்டுகொள்கிறேன்

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 2 часа назад +6

    Vayya Thambi Surya. !! Wonderful thoughts and facts.

  • @angamuthu8400
    @angamuthu8400 Час назад +10

    த்ரிஷா விஜய் கீர்த்தி TVK

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 54 минуты назад +1

      இது புதுசாசா இருக்கே நான் இப்படி நினைத்தேன் தமிழக.வெற்றி கழகம்.
      தளபதி விஜய் கட்சி இதுதான் அர்த்தம்

  • @koyaskoyas7304
    @koyaskoyas7304 2 часа назад +8

    indriya...king.man...suriya.siva...adichu..tull..pandraru...
    super 👏👏👏👏👏👏⚘⚘

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 52 минуты назад

    Kalakkal🎉

  • @jaya9441
    @jaya9441 Час назад +13

    அருமை சூர்யா சார்

  • @georgerexil4419
    @georgerexil4419 57 минут назад

    👍👍👍

  • @raguramraguram4356
    @raguramraguram4356 2 часа назад +45

    சூர்யா அவர்களே உங்கள் அரசியல் பார்வை அருமை
    தெளிவான பார்வை 👌👌👌

  • @akb3349
    @akb3349 2 часа назад +20

    சூர்யாவுக்காக எப்பவும் video பார்கலாம்😂

  • @NavisLouis
    @NavisLouis 3 часа назад +9

    Supperanna

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 Час назад +23

    சூர்யா நற்பணி மன்றம்
    கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @mohandossmohandoss2387
    @mohandossmohandoss2387 Час назад +8

    10000000000000000000000000% Correct

  • @vellore2354
    @vellore2354 Час назад +4

    ஒரு படத்திர்க்கு 300 கோடி

  • @mohankumar-vp5bv
    @mohankumar-vp5bv 3 часа назад +10

    Great 👍 speech Suriya

  • @MohamedAzarudeen-lh9lz
    @MohamedAzarudeen-lh9lz 50 минут назад

    16.09 Enna kudupa visyam 😂😂 suriya anna Vera level

  • @balamuruganbala5845
    @balamuruganbala5845 3 часа назад +7

    👍super

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 48 минут назад

    அரசியல் தலைவர்களுக்கு, சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார். சூர்யா👈

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 2 часа назад +37

    திருச்சி சூர்யா நீர் அடித்து விலையாடு தல

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran Час назад

      நீரை அடித்து விளையாண்டால் என்னடா நடக்கப்போகுது

  • @PrasadC-k9c
    @PrasadC-k9c 48 минут назад

    Excellent 🔥 🎉🎉🎉

  • @mynewdreammusic
    @mynewdreammusic Час назад +34

    தற்குறி தலைவனை பொளுந்து கட்டிய
    திருச்சி சூர்யா
    வாழ்க வளமுடன் 🎉

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou 57 минут назад

    சூப்பர் பேச்சு சூர்யா நீங்கள் திமுக பக்கம் வரவும்💐

  • @KpkMathivanan-qb7to
    @KpkMathivanan-qb7to 41 минуту назад

    திருச்சி சூரியா கூறும் கருத்துகள் அனைத்தும் ஏற்கக் கூறியதாக உள்ளது.

  • @chandranrama5730
    @chandranrama5730 Час назад +6

    எந்த பக்கம் போனாலும் கேட்ட போட்டா எப்படி